SLA Food city

SLA Food city Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SLA Food city, Food Delivery Service, 64, Block J East , HIJRA 1st LAND, Sammanthurai.

10/02/2022

SLA FOOD CITY NOW GRAND OPEN

"கல்லரிச்சல் கிங்ஸ் லெவன் பிரீமியர் லீக் சீசன் lll தொடரில் "கிங்ஸ்லீ ஹீரோஸ்" அணியினருக்கு  சாம்பியன் மகுடம்"📌தொடர்ந்தும்...
08/12/2021

"கல்லரிச்சல் கிங்ஸ் லெவன் பிரீமியர் லீக் சீசன் lll தொடரில் "கிங்ஸ்லீ ஹீரோஸ்" அணியினருக்கு சாம்பியன் மகுடம்"

📌தொடர்ந்தும் இணைந்திருங்கள், எமது நியூஸ் பக்கத்தின் ஊடாக...!

🟥மேலும் பல தகவல்களுக்கு https://www.facebook.com/சமூகம்-Tv-229490144481927/
ணை செய்து கொள்ளுங்கள்.

++++++++ ++++++++ +++++++ +++++++ +++

சம்மாந்துறை கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்தும் மூண்றாவது முறையாக நடாத்தப்பட்ட "கல்லரிச்சல் பிரீமியர் லீக் சீசன் - 3" சுற்றுப் போட்டியில் "கிங்ஸ்லீ ஹீரோஸ்" அணியினர் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர்.

சம்மாந்துறையில் உள்ள மூத்த கழகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளடங்களாக கல்லரிச்சல் கிங்ஸ் லெவன் வீரர்களையும் கொண்டு சம்மாந்துறையின் பிரதான இடங்களை மையமாக கொண்ட ஐந்து அணிகளாக பிரிக்கப்பட்டு சம்மாந்துறை பொது மைதானத்தில் இரண்டு நாட்களாக நடாத்தப்பட்டிருந்தது.

இறுதி போட்டியாக சலாம் வோரியர்ஸ் மற்றும் கிங்ஸ்லீ ஹீரோஸ் அணியினர் மோதியிருந்தனர். கிங்ஸ்லீ ஹீரோஸ் அணியினர் சுமார் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சலாம் வேிறியர்ஸ் அணியினரை வீழ்த்தி - 2021 SESSION lll #சம்பியனாக மகுடம் சூட்டிக்கொண்டனர்

"சலாம் வோரியர்ஸ்" அணியினரின் உரிமையாளராக ஐக்கிய அமீரகத்தில் உள்ள ஐனாப் சுவாட் அவர்களும் "கிங்ஸ்லீ ஹீரோஸ்" அணியின் உரிமையாளராக SLA food City நிறுவனத்தின் பணிப்பாளர் SLA Nasaar என்பதுவும் குறிப்பிடத்தக்கது.


#சமூகம்tv

07/12/2021
NOW AVAILABLE  @SLA Food city  SAMMANTHURAI
24/08/2021

NOW AVAILABLE @
SLA Food city SAMMANTHURAI

28/07/2021
Now Available தூய்மையான 100% இயற்கையான தேங்காய் எண்ணெயை SLA Food City யில் பெற்று கொள்ளலாம்
27/07/2021

Now Available தூய்மையான 100% இயற்கையான தேங்காய் எண்ணெயை SLA Food City யில் பெற்று கொள்ளலாம்

20/07/2021

ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு திறந்து வைக்கப்பட்ட SLA food City நிறுவனத்தில்.,

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து விதமான பொருட்களையும் மிக நியாயவிலையில் மொத்தமாகவும் சில்லரையாகவும் பெற்றுக்கொள்ளலாம்

இன்றே நாடுங்கள்
ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு திறந்து வைக்கப்பட்ட SLA food City யில் சிறந்த விலைக்கழிவில் அனைத்து விதமான பொருட்களையும் பெற்றுக்கொள்ள முடியும்

தொடர்புகளுக்கு - 0672260622
- 0769151128



சம்மாந்துறையில் உதயமாகின்றது "SLA Food City"இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 04 மணியளவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்த...
16/07/2021

சம்மாந்துறையில் உதயமாகின்றது "SLA Food City"

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 04 மணியளவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து விதமான பொருட்களையும் மிக நியாயவிலையில் மொத்தமாகவும் சில்லரையாகவும் பெற்றுக்கொள்ளவும் யின் ஊடாக உங்கள் காலடியில் கொண்டு சேர்ப்பதற்கும் உதயமாகின்றது u"SLA Food City "..

தங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்றுக் கொள்வதில் பெருமிதமடைகின்றார்..

"SLA Food City " யின் உரிமையாளரும் சமூக சேவகருமான S.L.A Nazaar அவர்கள்,

தொடர்புகளுக்கு - 0672260622
- 0769151128



Address

64, Block J East , HIJRA 1st LAND
Sammanthurai
32200

Telephone

+94672260622

Website

Alerts

Be the first to know and let us send you an email when SLA Food city posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share