Ever Tree

Call Directions Contact the business

Ever Tree # Natural Drink # Jaffna Product # Healthy Product # Taste of Real # Innovative Product # Make Healthy generation #

உணவுத் துறையில் உங்கள் தொழில் வாழ்க்கையை தொடங்க ஒரு சிறந்த வாய்ப்பு!
17/07/2026

உணவுத் துறையில் உங்கள் தொழில் வாழ்க்கையை தொடங்க ஒரு சிறந்த வாய்ப்பு!

🌿 EverTree நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 🌿📢 Marketing Executive தேவைசந்தைப்படுத்தல் துறையில் ஆர்வமா?உங்களுக்கான அரிய வாய்ப...
25/03/2026

🌿 EverTree நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 🌿

📢 Marketing Executive தேவை

சந்தைப்படுத்தல் துறையில் ஆர்வமா?
உங்களுக்கான அரிய வாய்ப்பு இது!

✅ தகுதி: க.பொ.த (சா/த) சித்தி

✅ மேலதிக தகுதி:
• சாரதி அனுமதிப்பத்திரம்
• 1 வருட சந்தைப்படுத்தல் அனுபவம் (விரும்பத்தக்கது)

💰 சம்பளம்: அடிப்படை சம்பளம் + கவர்ச்சிகரமான கமிஷன்

🎯 வயது: 18– 45

📍 இடம்: சம்புளியாவத்தை வீதி, ஊறணி, வல்வெட்டித்துறை

📲 WhatsApp: +94 71 481 5141

📧 Email: [email protected]

📌 தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனே உங்கள் CVஐ அனுப்புங்கள்

🌿 தரமும் நம்பிக்கையும் ஒன்றாக —  🌿வெதுப்பகங்களுக்கான (Bakery) உயர்தர 3KG ஜாம் buckets இப்போது சந்தையில் கிடைக்கின்றன! St...
17/02/2026

🌿 தரமும் நம்பிக்கையும் ஒன்றாக — 🌿

வெதுப்பகங்களுக்கான (Bakery) உயர்தர 3KG ஜாம் buckets இப்போது சந்தையில் கிடைக்கின்றன!

Strawberry Flavoured Melon Jam 3kg
Pineapple Flavoured Melon Jam 3kg

சிறந்த சுவை • கெட்டியான தரம் • நம்பகமான உற்பத்தி!

உங்கள் பேக்கரி தயாரிப்புகளுக்கு சரியான தேர்வு — EverTree Bakery Jam.

மேலும், குடும்பங்களும் குழந்தைகளும் விரும்பும் நுகர்வோருக்கான கப் ஜாம் தயாரிப்புகள் மிக விரைவில் அறிமுகமாகின்றன!

📞 ஆர்டர்களுக்கு தொடர்புகொள்ள:
077 808 5431.

உங்கள் வணிக வளர்ச்சிக்கு EverTree உடன் இணைந்திடுங்கள்!

Address

Sampuliyawathai Street, Oorani
Valvettithurai

Opening Hours

Monday 08:30 - 17:00
Tuesday 08:30 - 17:00
Wednesday 08:30 - 17:00
Thursday 08:30 - 17:00
Friday 08:30 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+94212055431

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ever Tree posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ever Tree:

Shortcuts

Share