Green Land Farm

Green Land Farm Ayngaran Farm

🛻TATA BATTA 🛻YOM- 2017🛻MODLE - HT2🛻87000Km🚛FULL BODYCall for more details 📱0775473064
07/11/2024

🛻TATA BATTA
🛻YOM- 2017
🛻MODLE - HT2
🛻87000Km
🚛FULL BODY

Call for more details 📱0775473064

உங்கள் பண்ணைகள் தோட்டங்கள் வயல்கள் போன்றவற்றைப்  பாதுகாத்துக் கொள்ள 3இஞ்ச் அகலமுடைய பாதுகாப்பு வலைகளைப் பெற்றுக் கொள்ள ம...
02/11/2024

உங்கள் பண்ணைகள் தோட்டங்கள் வயல்கள் போன்றவற்றைப் பாதுகாத்துக் கொள்ள 3இஞ்ச் அகலமுடைய பாதுகாப்பு வலைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் அழையுங்கள்.
077 547 3064

உங்கள் பண்ணை மற்றும் தோட்டங்களை ஆபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள  150 அடி நீளம், 6 அடி உயரமும் கூடிய வலைகள் எம்...
01/11/2024

உங்கள் பண்ணை மற்றும் தோட்டங்களை ஆபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள
150 அடி நீளம், 6 அடி உயரமும் கூடிய வலைகள் எம்மிடம் பெற்றுக் கொள்ள அழையுங்கள்.
0775473064

Make: TataModel: Yodha (single cab)Yom: 2019NP DAH- .....Please call me for more details. 0775473064
23/10/2024

Make: Tata
Model: Yodha (single cab)
Yom: 2019
NP DAH- .....
Please call me for more details.
0775473064

நாளைய தினம் ஊர்க் கோழிக் குஞ்சுகளும் அத்துடன் எதிர் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தரமான பைரகா இறைச்சிக் குஞ்...
21/04/2024

நாளைய தினம் ஊர்க் கோழிக் குஞ்சுகளும் அத்துடன் எதிர் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தரமான பைரகா இறைச்சிக் குஞ்சுகளும் விற்பனைக்கு வருகிறது பதிவுகளுக்கு அழையுங்கள்.

ஐங்கரன் ஃபார்ம்
A-09 வீதி,
ஓமந்தை,
வவுனியா.
0775473064

ஒவ்வொரு வியாழன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் தரமான எடையைத் தரக்கூடிய 🐤Bairaha🐣 இறைச்சிக் கோழிக் குஞ்சுகளை ஓர் மூலமாக பெற்ற...
19/04/2024

ஒவ்வொரு வியாழன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் தரமான எடையைத் தரக்கூடிய 🐤Bairaha🐣 இறைச்சிக் கோழிக் குஞ்சுகளை ஓர் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்.
☎️தொடர்புகளுக்கு.
📱0775473064

உங்கள் பண்ணை மற்றும் தோட்டங்களை ஆபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள  150 அடி நீளம், 6 அடி உயரமும் கூடிய வலைகள் எமத...
19/04/2024

உங்கள் பண்ணை மற்றும் தோட்டங்களை ஆபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள
150 அடி நீளம், 6 அடி உயரமும் கூடிய வலைகள் எமது பண்ணைக்கடையில் விற்பனையாகிறது.

ஐங்கரன் ஃபார்ம்
A-09 வீதி,
ஓமந்தை.
0775473064

இப்போது எமது பண்ணைக் கடையில் அனைத்து வகையான கால்நடை மருந்துகள் மற்றும் தீவனங்களுக்கு 5% விலைக் கழிவைப் பெற்றுக் கொள்ள மு...
13/04/2024

இப்போது எமது பண்ணைக் கடையில் அனைத்து வகையான கால்நடை மருந்துகள் மற்றும் தீவனங்களுக்கு 5% விலைக் கழிவைப் பெற்றுக் கொள்ள முடியும்.... பண்ணையார்களுக்கு விசேட விலைக் கழிவுகளையும் கொள்ளலாம்...

Ayngaran green land farm
A-09 Road,
Omanthai,
Vavuniya.
0775473064

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் ..
10/04/2024

அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் ..

இப்போது ஓமந்தையில் சகல விதமான உயர்தர Prima கால்நடை தீவனம் மற்றும் ஒரு நாள் நாட்டுக் கோழிக் குஞ்சுகள் மற்றும் தரமான பைரகா...
10/04/2024

இப்போது ஓமந்தையில் சகல விதமான உயர்தர Prima கால்நடை தீவனம் மற்றும் ஒரு நாள் நாட்டுக் கோழிக் குஞ்சுகள் மற்றும் தரமான பைரகா இறச்சிக் குஞ்சுகள் அனைத்து வகையான மருந்து வகைகள் மாடுகள் ஆடுகளுக்கான பூச்சிக் குளுசைகள் கல்சியம் பவுடர்கள் கோதுமை தவிடுகள், கல்சியம் ஜெல்.... போன்றவற்றை மிக நியாயமான விலையில் பெற்றுக்கொள்ள...

Ayngaran green land farm.
A-09 Road,
Omanthai,
Vavuniya.
0775473064

அனைத்து வகையான PRIMA மாஸ் வகைகளையும் இப்போது மொத்தமாகவும் சில்லறை யாகவும் பெற்றுக் கொள்ள முடியும்....
10/04/2024

அனைத்து வகையான PRIMA மாஸ் வகைகளையும் இப்போது மொத்தமாகவும் சில்லறை யாகவும் பெற்றுக் கொள்ள முடியும்....

Address

Omanthai
Vavuniya

Opening Hours

Monday 07:30 - 20:30
Tuesday 07:30 - 20:30
Wednesday 07:30 - 20:30
Thursday 07:30 - 20:30
Friday 07:30 - 20:30
Saturday 07:30 - 20:30
Sunday 07:30 - 15:00

Telephone

0775473064

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Land Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category